The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- Riana, a transgender woman from Tiruchirappalli, struggled for years to gain recognition from her family.
- Her sister-in-law Gayatri played a key role in helping Riana's mother and other family members accept her identity.
- Riana is now a successful model and provides support to other transgender individuals in her community.
- This story highlights the importance of family backing in the social acceptance of transgender people.
What to watch next
- Future career developments for Riana in modeling
- Continued advocacy by Riana for transgender education and social integration
Who said what4
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Riana
2 quotes · 1 outlet
“பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றிருந்த போது எனது பெண் தன்மையைப் பயன்படுத்தி என்னை பாலியல் ரீதியாக சிலர் வற்புறுத்தினார்கள். நான் மறுத்தபோது என்னை கழிவுநீர்த் தொட்டியில் தள்ளிவிட்டார்கள். அதில் இருந்து நான் மீண்டு வந்ததே பெரிய விஷயம்”
In the article
…'அப்போ அத்தை பையன், இப்போ அத்தை பொண்ணு' - திருச்சியில் திருநங்கையை குடும்பம் அரவணைத்த கதை " பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றிருந்த போது எனது பெண் தன்மையைப் பயன்படுத்தி என்னை பாலியல் ரீதியாக சிலர் வற்புறுத்தினார்கள். நான் மறுத்தபோது என்னை கழிவுநீர்த் தொட்டியில் தள்ளிவிட்டார்கள். அதில் இருந்து நான் மீண்டு வந்ததே பெரிய விஷயம் " சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது வாழ்க்கையில் நடந்த இந்த கசப்பான நினைவுகளை பகிர்கையிலேயே ரியானாவின் கண்கள் கலங்கிவிட்டன. திருநங்கைக்கு குடும்ப அங்கீகாரம் திருச்சி மன்னார்புரத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ரியானா. தனது…
“இந்த சமூகம் எங்களுக்கென தனி இடம் கூட கொடுக்க வேண்டாம். எங்களை சக மனிதராக பார்த்தாலே போதும். சகஜமாக பேசினாலே போதும். கல்வியில் உரிய இடம் வழங்க வேண்டும்.”
In the article
…சமூகத்தின் பார்வை மாற வேண்டும். அதற்கு கல்வியும், குடும்பத்தினரின் அங்கீகாரமும் தேவை" என்று அவர் கூறுகிறார். தன்னைப் போல அனைத்து குடும்பங்களிலும் திருநர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். " இந்த சமூகம் எங்களுக்கென தனி இடம் கூட கொடுக்க வேண்டாம். எங்களை சக மனிதராக பார்த்தாலே போதும். சகஜமாக பேசினாலே போதும். கல்வியில் உரிய இடம் வழங்க வேண்டும். ஒரு ஆண் தவறு செய்தாலோ, ஒரு பெண் தவறு செய்தாலோ அது தனிநபர் தவறாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு திருநர் தவறு செய்தால் மட்டும், ஒட்டுமொத்த திருநர் சமூகமே இப்படித்தான் என ஏன் சொல்கிறீர்கள்?" என்றார். அதேநேரத்தில்,…
Insiya Mary
1 quote · 1 outlet
“உங்கள் மகன் ஏன் பெண் போல நடக்கிறாள் என அக்கம்பக்கத்தினர் கேட்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது. அவரிடம் இதுபற்றி கேட்டபோது முதலில் அவர் மறுத்துவிட்டார். ஆனால் பின்நாட்களில் இதுகுறித்து கேட்கையில் நான் வீட்டை விட்டு சென்றுவிடுவேன் எனக் கூறினார். நம்ம பிள்ளை கண்காணாத இடத்திற்கு சென்றால் நம்மால் பார்க்க முடியாதே என யோசித்து பின் ஏற்றுக்கொண்டேன்”
In the article
…மாற்றுவது என நான் செய்ததை பார்த்து அவர்களாகவே உணர்ந்துகொண்டார்கள். ஆனால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை" என்று கூறினார். இதுபற்றி பேசிய ரியானாவின் தாய் இன்ஸியா மேரியும் முதலில் மன வருத்தமாக இருந்ததாக கூறினார். " உங்கள் மகன் ஏன் பெண் போல நடக்கிறாள் என அக்கம்பக்கத்தினர் கேட்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது. அவரிடம் இதுபற்றி கேட்டபோது முதலில் அவர் மறுத்துவிட்டார். ஆனால் பின்நாட்களில் இதுகுறித்து கேட்கையில் நான் வீட்டை விட்டு சென்றுவிடுவேன் எனக் கூறினார். நம்ம பிள்ளை கண்காணாத இடத்திற்கு சென்றால் நம்மால் பார்க்க முடியாதே என யோசித்து பின் ஏற்றுக்கொண்டேன் " என்கிறார். அங்கீகாரம் அளித்த அண்ணி இந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் ரியானாவுக்கு கிடைத்த ஓர் முக்கியமான உறவுதான் அண்ணி காயத்ரி. தனக்கு குடும்ப அங்கீகாரம் கிடைக்க உதவிய தனது அண்ணி பற்றி ரியானா கூறுகையில் "திருமணமாகி…
Gayatri
1 quote · 1 outlet
“அவர் ஒரு திருநங்கை என்பதை தாண்டி, முதலில் அவர் எங்க வீட்டுப் பிள்ளை. நாங்களே அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இந்த சமூகம் அவரை எப்படி ஏற்றுக்கொள்ளும்”
In the article
…முடியவில்லை. என் மகனின் திருமணத்தின் போதுதான், இது நம் மகள், நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் மனதார புரிந்துகொண்டேன். எனது மருமகள் அதை எனக்கு புரியவைத்தார்." என்றார். இதுபற்றி காயத்ரியிடம் கேட்டபோது, " அவர் ஒரு திருநங்கை என்பதை தாண்டி, முதலில் அவர் எங்க வீட்டுப் பிள்ளை. நாங்களே அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இந்த சமூகம் அவரை எப்படி ஏற்றுக்கொள்ளும் " என எளிமையாக சொல்லிவிட்டார். 'அப்போ அத்தை பையன், இப்போ அத்தை பொண்ணு' காயத்ரியின் அத்தை மகள்தான் ரியானா. சிறுவயதில் ரீகனாகவே பார்த்துள்ள அவர், ரியானாவாக முதலில் அவரை பார்த்த அனுபவத்தை பகிர்ந்தார். "சிறுவயதில் அத்தை…
Coverage1
All filed from India
Named India · Joshka Jasmine · Saisha · Gayatri · Insiya Mary · Riana
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
