The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- Bryan Gordon and Ricardo Martinez have frequent visits from black bears at their home in Monrovia near the Angeles National Forest.
- The couple uses careful monitoring and safety measures to coexist with the animals without causing harm to them or themselves.
- They avoid leaving trash or food exposed and maintain a respectful distance from the wildlife.
- This unique situation highlights the broader challenge of human-wildlife conflict in Southern California regions.
What to watch next
- Ongoing research by Wilson Sherman on human-bear interactions in urban areas.
- Potential changes in local regulations regarding wildlife management in Monrovia.
- The release of rescued bear cubs back into the wild.
Who said what4
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Bryan Gordon
2 quotes · 1 outlet
“நான் நிஜ வாழ்க்கையில் கரடியை நேரில் பார்த்ததேயில்லை. 'நாங்கள் முள்வேலி வைத்து மிகப்பெரிய தடுப்புச் சுவரைக் கட்டிவிடலாம்' என்று தான் முதலில் சொன்னேன்”
In the article
…இணக்கமாக வாழ்ந்து வருகிறோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றனர். லாஸ் ஏஞ்சலிஸில் தான் வாங்கவிருந்த வீட்டின் நீச்சல் குளத்தில் கருப்புக் கரடிகள் நீந்துகின்றன என்று கேள்விப்பட்டபோது, கார்டன் முதலில் மிகவும் அச்சப்பட்டார். " நான் நிஜ வாழ்க்கையில் கரடியை நேரில் பார்த்ததேயில்லை. 'நாங்கள் முள்வேலி வைத்து மிகப்பெரிய தடுப்புச் சுவரைக் கட்டிவிடலாம்' என்று தான் முதலில் சொன்னேன் " என்று அவர் நினைவுகூர்கிறார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கள் வீட்டு நீச்சல் குளத்தில் ஒரு கரடி குடும்பம் விளையாடுவதையும், தனது தோட்டத்தில் ஓடித் திரிவதையும் பார்த்து ரசிக்கத் தொடங்கிவிட்டார். இந்த…
“நாம் அவற்றுக்குத் தீங்கு விளைவிக்காமலும், அவை நமக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலும் இருக்கும் வரை, அவை இங்கு வந்து மரங்களில் உடலை உரசுவதோ, குட்டித் தூக்கம் போடுவதோ, வெயில் காலத்தில் நீச்சல் குளத்தில் குதித்து விளையாடுவதோ எங்களுக்குப் பிரச்னையே இல்லை,”
In the article
…பிறகு, தங்கள் வீட்டு நீச்சல் குளத்தில் ஒரு கரடி குடும்பம் விளையாடுவதையும், தனது தோட்டத்தில் ஓடித் திரிவதையும் பார்த்து ரசிக்கத் தொடங்கிவிட்டார். இந்த 'விருந்தினர்கள்' வாரத்திற்குப் பல முறை இங்கு வந்து செல்கின்றனர். " நாம் அவற்றுக்குத் தீங்கு விளைவிக்காமலும், அவை நமக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலும் இருக்கும் வரை, அவை இங்கு வந்து மரங்களில் உடலை உரசுவதோ, குட்டித் தூக்கம் போடுவதோ, வெயில் காலத்தில் நீச்சல் குளத்தில் குதித்து விளையாடுவதோ எங்களுக்குப் பிரச்னையே இல்லை, " என்கிறார் கார்டன். கார்டனும் அவரது இணையர் ரிகார்டோ மார்டினெஸும் தங்கள் நீச்சல் குளத்தையும் தோட்டத்தையும் கரடிகளுடன் அமைதியான முறையில் பகிர்ந்துகொள்வதையே விரும்புகின்றனர். இருப்பினும், அவர்களின் நீச்சல் குளத்தில்…
Ricardo Martinez
2 quotes · 1 outlet
“அப்படிச் செய்வது சரியாகப் படவில்லை. அவை வீட்டிற்குள் அத்துமீறி நுழையாமலும், குப்பைகளைக் கிளறாமலும் இருக்கும் வரை, வந்து செல்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவு செய்தோம்”
In the article
…பயன்படுத்தியும், சில சமயங்களில் மென்மையான ரப்பர் தோட்டாக்கள் கொண்ட பெயிண்ட்பால் துப்பாக்கியைப் பயன்படுத்தியும் கரடிகளை விரட்ட முயன்றனர். "ஆனால் அது எங்களுக்கு மிகவும் மனவேதனையைத் தந்தது," என்று கூறும் மார்டினெஸ், " அப்படிச் செய்வது சரியாகப் படவில்லை. அவை வீட்டிற்குள் அத்துமீறி நுழையாமலும், குப்பைகளைக் கிளறாமலும் இருக்கும் வரை, வந்து செல்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவு செய்தோம் " என்கிறார். நெருக்கமான சூழலிலும் தங்களையும் கரடிகளையும் பாதுகாப்பாக வைக்கும் ஒரு மென்மையான அணுகுமுறையை அவர்கள் தேடினர். "அதன்பிறகு நாங்கள் தீவிரமில்லாத, எளிய வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்தோம். உண்மையிலேயே அவைதான்…
“அவை உங்களைச் சாப்பிடப் போவதில்லை”
In the article
…நாங்கள் தீவிரமில்லாத, எளிய வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்தோம். உண்மையிலேயே அவைதான் எங்களுக்குச் சிறப்பாகப் பலனளிக்கின்றன," என்கிறார் கார்டன். கருப்புக் கரடிகள் "தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன" என்கிறார் மார்டினெஸ். " அவை உங்களைச் சாப்பிடப் போவதில்லை " என்கிறார். கருப்புக் கரடிகள் மனிதர்களைத் தாக்குவது மிகவும் அபூர்வமானது; கலிபோர்னியா வரலாற்றிலேயே ஒரே ஒருமுறைதான் கரடி தாக்கி உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தாங்கள் எப்போதும் கரடிகளிடமிருந்து "பாதுகாப்பான இடைவெளியை"…
Coverage1
All filed from India
Named United States · Angeles National Forest · Monrovia · Bryan Gordon · California Department of Fish and Wildlife · Ricardo Martinez · University of California, Los Angeles · Wilson Sherman
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
