The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- A three-judge special high court in Colombo delivered verdicts yesterday for 25 individuals originally charged in the 2019 Easter Sunday suicide bombings case.
- The court found 15 defendants guilty of various terror-related charges, imposing sentences between 200 and 260 years of rigorous imprisonment.
- Nine other individuals were acquitted of all charges.
- One additional defendant died during the legal proceedings before the trial concluded.
Who said what2
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Mohamed Ibrahim Mohamed Naufer
first defendant
1 quote · 1 outlet
“இந்த வழக்கில் எனக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சஹரான், வஸ்துன், இன்ஷாப், இல்ஹாம் உள்ளிட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர்கள் உள்ளடங்களாக 9 பேருடன் இணைந்து தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, மேலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இனவாதம் மற்றும் பயங்கரவாத கருத்தரங்குகளை செய்ததன் ஊடாக இனங்களுக்கு இடையில் ஒன்றுமை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் எனக்கு எதிராக 940 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன்.”
In the article
…அழைக்கப்படும் நவுபர் மௌலவி இந்த வழக்கில் பெயரிடப்பட்டிருந்தார். இந்த வழக்கில் நவுபர் மௌலவி மீது 940 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் சாட்சி கூண்டிலிருந்து நவுபர் மௌலவி சாட்சி வழங்கியிருந்தார். '' இந்த வழக்கில் எனக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சஹரான், வஸ்துன், இன்ஷாப், இல்ஹாம் உள்ளிட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர்கள் உள்ளடங்களாக 9 பேருடன் இணைந்து தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, மேலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இனவாதம் மற்றும் பயங்கரவாத கருத்தரங்குகளை செய்ததன் ஊடாக இனங்களுக்கு இடையில் ஒன்றுமை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் எனக்கு எதிராக 940 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன். " என அவர் குறிப்பிட்டிருந்தார். மொஹமட் இப்ரைஹிம் மொஹமட் நவுபர் என அழைக்கப்படும் நவுபர் மௌலவிக்கு 220 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 02.மொஹமட் ஷரிப் ஆதம் லெப்பை தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக…
Mohamed Shariff Adam Lebbe
key suspect
1 quote · 1 outlet
“எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன். இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் புனையப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என கூறுகின்றேன். சஹரானின் மாமனார் என்பதற்காக மாத்திரமே என்மீது இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்கள்.”
In the article
…வழக்கின் முக்கிய சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்த நிலையில், மொஹமட் ஷரிப் ஆதம் லெப்பைக்கு 240 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. '' எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன். இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் புனையப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என கூறுகின்றேன். சஹரானின் மாமனார் என்பதற்காக மாத்திரமே என்மீது இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்கள். " என அவர் குறிப்பிட்டிருந்தார். 03.ஹயாத்து மொஹமட் மில்ஹான் (அபு சிலா) ஹயாத்து மொஹமட் மில்ஹான் என அழைக்கப்படும் அபு சிலாவிற்கு நேற்றைய தினம் 240 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆயுதப் பயிற்சிகளை வழங்கிய…
Coverage1
All filed from India
Named Sri Lanka · Abdul Latheef Mohamed Safi · Abdul Manaf Mohamed Firdouse · Hayathu Mohamed Milhan · Mohamed Anwar Mohamed Riskan · Mohamed Hanifa Zainul Abideen · Mohamed Ibrahim Abdul Haq · Mohamed Ibrahim Mohamed Naufer · Mohamed Ibrahim Sadik Abdullah · Mohamed Mansoor Mohamed Sanasdeen · Mohamed Mustafa Mohamed Haris · Mohamed Rameesh Mohamed Sadiq · Mohamed Shariff Adam Lebbe
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
