The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- Tamil political prisoners were transferred to Batticaloa Prison after surviving the violent 1983 Black July riots and witnessing massacres at Welikada Prison.
- These detainees orchestrated a strategic escape on September 23, 1983, to avoid further threats of violence at a new prison facility in Homagama.
- The prisoners successfully neutralized guards and fled with the assistance of external militant group members without causing casualties.
- This event remains a significant incident in the history of the Sri Lankan Civil War.
What to watch next
- Historical records of prison breaks during the Sri Lankan Civil War
- Impact of the Prevention of Terrorism Act on political detainees in 1983
Who said what3
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Solomon Arulanandam David
2 quotes · 1 outlet
“ஒப்பீட்டளவில் மட்டக்களப்பு சிறைச்சாலை சொர்க்கம் போல இருந்தது. ஆனால், சிங்களப் பகுதியான ஹோமாகமாவில் சிறைச்சாலை ஒன்று அவசரமாக கட்டப்பட்டு வருவதை நாங்கள் அறிந்துகொண்டோம். கடந்த காலத்தின் அத்தனை கொடூரமான அனுபவங்களையும் நினைத்துப் பார்த்தோம், மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும் சிறையை உடைத்துத் தப்பிச் செல்வது என முடிவெடுத்தோம். அதன்படி, 1983 செப்டம்பர் 23 அன்று நாங்கள் தப்பினோம்.”
In the article
…'மரணத்தை சந்தித்தாலும் தப்பிப்போம்' - கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கை சிறையில் இருந்து தமிழ் கைதிகள் தப்பியது எப்படி? " ஒப்பீட்டளவில் மட்டக்களப்பு சிறைச்சாலை சொர்க்கம் போல இருந்தது. ஆனால், சிங்களப் பகுதியான ஹோமாகமாவில் சிறைச்சாலை ஒன்று அவசரமாக கட்டப்பட்டு வருவதை நாங்கள் அறிந்துகொண்டோம். கடந்த காலத்தின் அத்தனை கொடூரமான அனுபவங்களையும் நினைத்துப் பார்த்தோம், மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும் சிறையை உடைத்துத் தப்பிச் செல்வது என முடிவெடுத்தோம். அதன்படி, 1983 செப்டம்பர் 23 அன்று நாங்கள் தப்பினோம். " 'கறுப்பு ஜூலை' வன்முறைகளில் இருந்து உயிர்பிழைத்து, மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து தப்பித்த நாற்பதுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளில் (இலங்கைத் தமிழர்கள்) ஒருவரான சாலமன் அருளானந்தம்…
“எங்கள் காந்தியம் பயிற்சி மையத்தில் நாங்கள் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம் என்ற முடிவுக்கு இலங்கை அரசாங்கம் வந்து, 1983-இல் என்னையும் ராஜசுந்தரத்தையும் கைது செய்தது. சிறைச்சாலை கலவரங்களுக்குப் பிறகு, மனித உடல்களின் குவியலை நான் கண்டேன். அந்தக் கலவரங்களில் எனது நண்பர் ராஜசுந்தரமும் உயிரிழந்தார்”
In the article
…மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் படித்து, பிரிட்டனில் ஆர்கிடெக்ட்டாக பணியாற்றி வந்த எஸ்.ஏ.டேவிட், காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இலங்கையில் 'காந்தியம்' என்ற அமைப்பை தனது நண்பர் ராஜசுந்தரத்துடன் இணைந்து தொடங்கினார். " எங்கள் காந்தியம் பயிற்சி மையத்தில் நாங்கள் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம் என்ற முடிவுக்கு இலங்கை அரசாங்கம் வந்து, 1983-இல் என்னையும் ராஜசுந்தரத்தையும் கைது செய்தது. சிறைச்சாலை கலவரங்களுக்குப் பிறகு, மனித உடல்களின் குவியலை நான் கண்டேன். அந்தக் கலவரங்களில் எனது நண்பர் ராஜசுந்தரமும் உயிரிழந்தார் " என 2012-இல் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் டேவிட். 27 ஜூலை, 1983 அன்று வெலிக்கடை சிறையில் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் தனது 'டிடன்ஷன், டார்ச்சர் அண்ட் மர்டர்' என்ற நூலில்…
Douglas Devananda
1 quote · 1 outlet
“அந்த ஒரு இரவுக்காக நாங்கள் பல நாட்களாக திட்டமிட்டோம், வன்முறைகள் ஏதுமின்றி தப்பிக்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அப்படியே தப்பித்தோம்”
In the article
…இவை. மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1983 செப்டம்பர் 23 இரவு, தப்பித்த டேவிட், பின்னர் இந்தியா வந்தடைந்தார். சென்னையில் பல ஆண்டுகள் வாழ்ந்த அவர், 2015இல் இலங்கையின் கிளிநொச்சியில், தனது 91வது வயதில் மரணமடைந்தார். " அந்த ஒரு இரவுக்காக நாங்கள் பல நாட்களாக திட்டமிட்டோம், வன்முறைகள் ஏதுமின்றி தப்பிக்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அப்படியே தப்பித்தோம் " என்று 43 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் இரவை பிபிசி தமிழிடம் நினைவு கூர்ந்தார் இலங்கையின் முன்னாள் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த 'மட்டக்களப்பு சிறைச்சாலை'…
Coverage1
All filed from India
Named Sri Lanka · India · Batticaloa Prison · Welikada Prison · Amnesty International · Chandrika Kumaratunga · Douglas Devananda · EPRLF · Indian Express · Liberation Tigers of Tamil Eelam · PLOTE · Rajasuntharam
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
