The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- Karen Davey suffered from kidney failure as a complication from previous heart transplant medication.
- She posted an appeal for a kidney donor on Facebook after exhausting all other options.
- Gary Summerfield saw the post and volunteered to donate his kidney to her.
- The successful transplant operation took place in July at the University Hospital of Wales.
What to watch next
- Ongoing recovery of Karen Davey and Gary Summerfield following the transplant procedure.
Who said what3
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Gary Summerfield
1 quote · 1 outlet
“எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதைவிட, இந்தப் பெண்ணுக்கு என்னுடைய ஒரு சிறுநீரகம் அதிகம் தேவைப்படுகிறது என்று நினைத்தேன்”
In the article
…பார்த்த கேரி சம்மர்ஃபீல்ட், அவர் கரேனுக்கு பொருத்தமான சிறுநீரக தானதாரர் என்பதை அறிந்த பிறகு, தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார். ஜூலை மாதம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அவர் சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். " எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதைவிட, இந்தப் பெண்ணுக்கு என்னுடைய ஒரு சிறுநீரகம் அதிகம் தேவைப்படுகிறது என்று நினைத்தேன் " என்று கேரி கூறினார். கேரியின் இந்த தாராள மனப்பான்மைக்கு தங்களால் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது என்று கரேனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், இந்தச் சிறுநீரக தானம் கரேனுக்கு "மீண்டும் ஒரு தாயாக வாழ மற்றொரு வாய்ப்பை"…
Karen Davey
1 quote · 1 outlet
“என்னைப் பொறுத்தவரை குழந்தைகள்தான் முக்கியம். அவர்களுக்காக நான் இருக்க வேண்டும்.”
In the article
…சிறுநீரகத்திற்காக வேண்டுகோள் விடுக்க அவர் முடிவு செய்தார். தனது ரத்த வகை ஒப்பீட்டளவில் அரிதானது என்றும், சிறுநீரகச் செயலிழப்பு தனது வாழ்க்கையை முடக்கிப் போட்டிருப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். " என்னைப் பொறுத்தவரை குழந்தைகள்தான் முக்கியம். அவர்களுக்காக நான் இருக்க வேண்டும். " கரேனின் மூத்த பிள்ளைக்கு தற்போது 22 வயது. மேலும், அவருக்கு ஒரு வயது பேரக்குழந்தையும் உள்ளது. "நான் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது குழந்தைகள் 10 வயது குறைவாக இருந்தார்கள். அதன்பிறகு அவர்கள் நிறைய விஷயங்களை…
Matthew
1 quote · 1 outlet
“தற்போது உலகில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில் இது மிகவும் மோசமான இடமாகத் தோன்றுகிறது. ஆனால், உலகில் இன்னும் மனிதநேயம் இருக்கிறது என்ற நம்பிக்கையை இது உண்மையிலேயே அளிக்கிறது”
In the article
…குடும்பமும் உதவிக்குத் தகுதியான குடும்பம்" என்றார். மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தான் "100 மடங்கு நன்றாக உணர்வதாக" கரேன் கூறினார். அவரது கணவர் மேத்யூ, கேரிக்கு தாங்கள் எப்போதும் நன்றியுடன் இருப்போம் என்றார். " தற்போது உலகில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில் இது மிகவும் மோசமான இடமாகத் தோன்றுகிறது. ஆனால், உலகில் இன்னும் மனிதநேயம் இருக்கிறது என்ற நம்பிக்கையை இது உண்மையிலேயே அளிக்கிறது " என்று அவர் கூறினார். "கேரியும் அவரது குடும்பத்தினரும் செய்ததற்கு நாங்கள் ஒருபோதும், எப்போதுமே அவர்களுக்கு ஈடாக எதையும் செய்ய முடியாது. கரேனுக்கு இன்னொரு வாய்ப்பை, எங்கள் குழந்தைகளுக்கு தாயாக இருக்கவும், அவர் வாழத்…
Coverage1
All filed from India
Named United Kingdom · Karen Davey · Brandon · Facebook · Gary Summerfield · Matthew · National Health Service · University Hospital of Wales
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
