Karunanidhi files counter-affidavit before Sarkaria Commission
Headline by Prism · from 1 report
Former Tamil Nadu Chief Minister M. Karunanidhi filed a counter-affidavit before the Sarkaria Commission regarding pending investigations.
DinamaniThe brief
Written by software from the 1 report below.
- M. Karunanidhi filed a formal response to the Sarkaria Commission in 1976.
- The former Chief Minister requested the opportunity to cross-examine individuals who provided testimonies against him.
- The filing challenged the validity of investigation reports and documents submitted as primary evidence.
- Meanwhile, Prime Minister Indira Gandhi stated in a separate interview that her government did not wish to avoid general elections.
Who said what
2 quotes · 1 outlet
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Karunanidhi
Former Tamil Nadu Chief Minister
1 quote · 1 outlet
“புலன் விசாரணை அறிக்கைகள், வாக்குமூலங்கள், இதர தஸ்தாவேஜிகள் ஆகியவற்றை ஆதாரப்பூர்வமான சாட்சியமாக கருதக் கூடாது என்றும், மகஜர்களைச் சமர்ப்பித்த எம்.ஜி. ராமச்சந்திரன். எம். கல்யாண சுந்தரம், கே. மனோகரன், ஜி. விசுவநர்தன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து, குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கருணாநிதியின் பதில் பிரமாண வாக்குமூலம் கேட்டுக் கொண்டார்.”
In the article
…கமிஷன் சார்ந்திருக்கும் வாக்கு மூலங்கள் அல்லது பிரமாண வாக்குமூலங்களை அளித்துள்ள ஒவ்வொரு நபரையும் பிரதிவாதிகள் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற முந்தைய வேண்டுகோளை கருணாநிதி ஊர்ஜிதம் செய்திருக்கிறார். புலன் விசாரணை அறிக்கைகள், வாக்குமூலங்கள், இதர தஸ்தாவேஜிகள் ஆகியவற்றை ஆதாரப்பூர்வமான சாட்சியமாக கருதக் கூடாது என்றும், மகஜர்களைச் சமர்ப்பித்த எம்.ஜி. ராமச்சந்திரன். எம். கல்யாண சுந்தரம், கே. மனோகரன், ஜி. விசுவநர்தன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து, குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கருணாநிதியின் பதில் பிரமாண வாக்குமூலம் கேட்டுக் கொண்டார். முந்தைய வேண்டுகோளை ஏற்காமல் சர்க்காரியா கமிஷன் தற்போது நடத்தி வரும் விசாரணையை யொட்டி பதில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. பிரதிவாதிகள் முன்பு தாக்கல் செய்த மனுவின் மீது நீதிபதி சர்க்காரியா பிறப்பித்த செப்.…
Indira Gandhi
Prime Minister
1 quote · 1 outlet
“எனது மக்களுக்கு அறிவிப்பதற்கு முன் உங்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்கப் போவதில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்க முடியும். ஆனால், பொதுத் தேர்தலைத் தவிர்க்க நாங்கள் விரும்பவில்லை. இவ்வளவுதான் நான் சொல்ல முடியும்”
In the article
…உத்திரவு குறிப்பிட்டது. ... தேர்தல் எப்போது? பிரதமர் பதில் லண்டன், செப். 26 - பொதுத் தேர்தலை தவிர்க்க விரும்பவில்லை என்று பிரதம மந்திரி இந்திரா காந்தி பிரிட்டிஷ் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறினார். " எனது மக்களுக்கு அறிவிப்பதற்கு முன் உங்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்கப் போவதில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்க முடியும். ஆனால், பொதுத் தேர்தலைத் தவிர்க்க நாங்கள் விரும்பவில்லை. இவ்வளவுதான் நான் சொல்ல முடியும் " என்றார். எப்போது அவசர நிலைக்கு முடிவு கட்டி, பொதுத் தேர்தலை சந்திக்கப் போகிறீர்கள் என்று நிருபர் கேட்டதற்கு பிரதமர் மேற்கண்டவாறு பதிலளித்தார். உத்தேச அரசியல் சட்டத் கேள்வி திருத்தங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பிரஜா…
Coverage
1 outlet
All filed from India
NamedIndia · United Kingdom · G. Viswanathan · Indira Gandhi · Karunanidhi · K. Manoharan · M.G. Ramachandran · M. Kalyanasundaram · S.A. Ramachandran · Sarkaria · Sarkaria Commission
The 1 report is listed beside the record.
Corrections and versions
A correction says what was wrong and why. Every earlier headline and brief of this record is kept.
Something wrong?
Say what, and it arrives with this record's address filled in. A correction is welcome.
Ask this story
Answers cite the 1 report above, or say they can't.