The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- A UNICEF 2025 child nutrition report says one in ten children worldwide — 188 million school-age children — is obese, based on data from 190 countries.
- It flags ultra-processed foods as the main driver and notes that, for the first time, obesity among children aged 5-19 has overtaken underweight globally.
- India has seen a 127% rise in overweight and obese children between 2005-06 and 2020-21, and UNICEF warns that 27 million Indian children aged 5-19 could be obese by 2030.
- Experts cited in the report advise checking food labels, limiting items like chips, cakes and carbonated drinks, and favouring home-cooked meals.
What to watch next
- Whether Indian policymakers respond with measures on ultra-processed food consumption and labelling, given the Economic Survey data cited on its rapid growth
- Updates on UNICEF's projection of 27 million obese Indian children by 2030 as new national survey data emerges
- Action on advertising campaigns targeting children with unhealthy foods, which the report says drive consumption
Who said what3
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Catherine Russell
1 quote · 1 outlet
“ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறும்போது, எடை குறைவைப் பற்றி மட்டுமே நாம் பேசவில்லை. உடல் பருமன் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் என்ற கவலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பழங்கள், காய்கறிகள், புரதம் ஆகியவற்றுக்குப் பதிலாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகின்றன”
In the article
…எமிரேட்ஸிலும் 21% குழந்தைகள் உடல் பருமனாக உள்ளனர். இந்தியாவில் 2005-06ஆம் ஆண்டு முதல் 2020-21ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கூடுதல் எடை கொண்ட மற்றும் உடல் பருமனாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 127% அதிகரித்துள்ளது. " ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறும்போது, எடை குறைவைப் பற்றி மட்டுமே நாம் பேசவில்லை. உடல் பருமன் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் என்ற கவலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பழங்கள், காய்கறிகள், புரதம் ஆகியவற்றுக்குப் பதிலாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகின்றன " என்று யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநர் காத்தரின் ரஸல் கூறுகிறார். கடந்த 2000ஆம் ஆண்டில் தெற்கு ஆசிய நாடுகளில்தான் 'கூடுதல் எடை' கொண்டவர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் 2022ஆம் ஆண்டில் 5-19 வயதிலான குழந்தைகளில் இது…
Daphne Stephen
1 quote · 1 outlet
“உணவுகளைப் பதப்படுத்தும்போது, அவற்றிலுள்ள சத்துகள் நீர்த்துப் போய்விடும். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருப்பது வெறும் கலோரிகள் மட்டுமே(empty calories)”
In the article
…இருக்கின்றன. அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் சில: - அனைத்து வகையான சிப்ஸ், - கேக், பேஸ்ட்ரி வகைகள் - மைதாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் - சீஸ் நிறைந்த உணவுகள், - கார்பனேற்றப்பட்ட பானங்கள், - சில ரெடிமேட் குக்கீஸ் " உணவுகளைப் பதப்படுத்தும்போது, அவற்றிலுள்ள சத்துகள் நீர்த்துப் போய்விடும். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருப்பது வெறும் கலோரிகள் மட்டுமே(empty calories) " என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி ஸ்டீபன். உதாரணமாக "பழங்களை பழமாக அப்படியே சாப்பிடும்போது அதிலுள்ள நார்ச்சத்து உடலில் சேரும். ஆனால் அந்தப் பழத்தை ஜூஸாக குடித்தால், அதில் நீங்கள் சர்க்கரை சேர்க்கவில்லை என்றாலும்,…
T. Ravikumar
1 quote · 1 outlet
“15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது”
In the article
…அரிதாகிவிட்டது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலும் இதே நிலைதான். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் எளிதாக, மலிவாக கிடைப்பது இதற்கு முக்கிய காரணமாகும். பழங்கள், காய்கறிகள் உட்கொள்வது மிகவும் குறைந்துவிட்டது. 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது " என்றார். "உடல் பருமன் காரணமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அடுத்து உடலில் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்கப்படும். உயரத்திற்குத் தகுந்த…
Coverage1
All filed from India
Named India · United States · United Arab Emirates · Catherine Russell · Daphne Stephen · Indian Council of Medical Research · Sylvia Sargunam · T. Ravikumar · UNICEF
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
