The record
Written by software from the 1 report below. The points restate them; where one says why it matters, that is Prism's reading, not a reported fact.
- Farmers in the Cauvery delta region are struggling to maintain their crops as Karnataka has not released the mandated share of water.
- The Mettur Dam has significantly lower water levels than required for the full duration of the Samba cultivation season.
- Tamil Nadu has petitioned the Supreme Court to demand the release of the overdue water share to prevent agricultural losses.
- Authorities are currently exploring alternative planting methods and monitoring rainfall forecasts to mitigate the potential impact on the season.
What to watch next
- Supreme Court proceedings regarding the Cauvery water dispute
- Impact of the Northeast monsoon rainfall on water levels
- Outcome of government consultations with farmer representatives
Who said what3
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Cauvery Dhanapalan
1 quote · 1 outlet
“குறுவைக்கு ஏற்கெனவே போதிய தண்ணீர் கிடைக்காத நிலையில், சம்பா சாகுபடிக்கு மட்டும் குறைந்தது 90 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை கணக்கிட்டால் சுமார் 30 டிஎம்சி தண்ணீர்தான் கிடைக்கும். இனிமேல் மேலும் 60 டிஎம்சி தண்ணீர் கிடைத்தால் வறட்சி போன்ற நிலை ஏற்படாமல் விவசாயத்தை காப்பாற்ற முடியும்”
In the article
…விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காவிரி தனபாலன் தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று சாகுபடி பருவங்களுக்கும் சேர்த்து சுமார் 180 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் என்றார். மேலும், " குறுவைக்கு ஏற்கெனவே போதிய தண்ணீர் கிடைக்காத நிலையில், சம்பா சாகுபடிக்கு மட்டும் குறைந்தது 90 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை கணக்கிட்டால் சுமார் 30 டிஎம்சி தண்ணீர்தான் கிடைக்கும். இனிமேல் மேலும் 60 டிஎம்சி தண்ணீர் கிடைத்தால் வறட்சி போன்ற நிலை ஏற்படாமல் விவசாயத்தை காப்பாற்ற முடியும் " என்று அவர் கூறினார். இந்த ஆண்டு சுமார் 11.35 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தனபாலன் தெரிவித்தார். "மழை பொய்த்தால், மோட்டார் பம்புகளை நம்பி சாகுபடி செய்யப்படும் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கரைத்…
Shanmugavadivel
1 quote · 1 outlet
“மழை கிடைக்கும் அளவைப் பொறுத்து மேட்டூர் நீரைத் திட்டமிட்டு பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை இல்லை. விவசாயிகள் முழுமையாக இயற்கையை நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி மழை பெய்தால் மட்டுமே விவசாயிகளைக் காப்பாற்ற முடியும். இல்லையெனில், கர்நாடகாவிடம் இருந்து விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற முதலமைச்சர் போராட வேண்டும்”
In the article
…பயிர்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும், திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள 19 முக்கியக் கால்வாய்கள் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். " மழை கிடைக்கும் அளவைப் பொறுத்து மேட்டூர் நீரைத் திட்டமிட்டு பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை இல்லை. விவசாயிகள் முழுமையாக இயற்கையை நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி மழை பெய்தால் மட்டுமே விவசாயிகளைக் காப்பாற்ற முடியும். இல்லையெனில், கர்நாடகாவிடம் இருந்து விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற முதலமைச்சர் போராட வேண்டும் " என்று சண்முகவடிவேல் கூறினார். கர்நாடகாவுக்கு மாதம் எவ்வளவு தண்ணீர்? காவிரி நீர் பகிர்வு தொடர்பான ஒதுக்கீட்டின்படி, தமிழ்நாட்டுக்கு பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய மாதாந்திர அளவு ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக…
Udhayanidhi Stalin
1 quote · 1 outlet
“குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்கவில்லை என்றும், பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி அணையைத் திறந்ததன் மூலம் சம்பா சாகுபடிக்கு போதிய கால அவகாசம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்”
In the article
…திமுகவும் தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பதிவில், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்கவில்லை என்றும், பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி அணையைத் திறந்ததன் மூலம் சம்பா சாகுபடிக்கு போதிய கால அவகாசம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தற்போதைய நீர்வரத்து மற்றும் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதிலும், சம்பா பயிரின் முக்கிய வளர்ச்சிக் கட்டத்தில் பாசனம் கிடைப்பதிலும்…
Coverage1
All filed from India
Named India · Mettur dam · Cauvery · Cauvery Dhanapalan · Cauvery Water Management Authority · Government of Karnataka · Government of Tamil Nadu · Shanmugavadivel · Suppaiyan · Supreme Court of India · Swamimalai Sundara Vimalanathan · Udhayanidhi Stalin
The 1 report is listed beside the record.
Something wrong?
Say what, and it arrives with this record's address filled in. A correction is welcome.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
