Maduranthagam by-election: voters show indifference despite intense political campaigning
Headline by Prism · from 1 report
Voters in Maduranthagam display little interest ahead of the upcoming legislative assembly by-election.
BBC TamilThe brief
Written by software from the 1 report below.
- A by-election for the Maduranthagam (Reserved) constituency is scheduled for October 6, 2026.
- Local voters express frustration over the incumbent MLA changing parties shortly after being elected, leading to a sense of political fatigue.
- Residents cite unaddressed grievances regarding local infrastructure, including healthcare facilities, transport, and water supply.
- Political parties are actively campaigning, but public enthusiasm remains low as citizens prioritize daily survival.
What to watch next
- Voter turnout on election day
- Impact of candidate defections on voter sentiment
- Result of the race between major parties
The points restate the reports; where one says why it matters, that is Prism's reading, not a reported fact.
Who said what
7 quotes · 1 outlet
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Kannammaal
1 quote · 1 outlet
“மக்களுக்காக வேலை செய்வார் என்பதால் கடந்த தேர்தலில் மரகதம் குமரவேலுக்கு ஓட்டு போட்டோம். அவர் கட்சி மாறியதில் எங்களுக்கு வருத்தம் தான்”
In the article
…பிபிசி தமிழ் கள ஆய்வு மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால், அதற்கான எந்தவித பரபரப்பும் இல்லாமல் தங்களின் அன்றாட பணிகளில் தொகுதி மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. " மக்களுக்காக வேலை செய்வார் என்பதால் கடந்த தேர்தலில் மரகதம் குமரவேலுக்கு ஓட்டு போட்டோம். அவர் கட்சி மாறியதில் எங்களுக்கு வருத்தம் தான் " என்கிறார், மதுராந்தகம் தொகுதியில் வசிக்கும் கண்ணம்மாள். அங்கே ஆளும்கட்சியான த.வெ.கவும் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பரப்புரையில் கூடுதல் வேகம் காட்டி வருகின்றன. இடைத்தேர்தல் தொடர்பாக மதுராந்தகம்…
Kulasekaran
1 quote · 1 outlet
“தேர்தலில் வெற்றி பெற்று சில நாட்களுக்குள் வேறு கட்சிக்கு மரகதம் குமரவேல் மாறிவிட்டார். இது தேவையற்றது”
In the article
…'தொகுதி வளர்ச்சியடையவில்லை' 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் நான்கு மாத இடைவெளியில் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. "தேர்தலை தவிர்த்திருக்கலாம்" என்ற மனநிலையில் மக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. " தேர்தலில் வெற்றி பெற்று சில நாட்களுக்குள் வேறு கட்சிக்கு மரகதம் குமரவேல் மாறிவிட்டார். இது தேவையற்றது " என்றார், மதுராந்தகம் நகரத்தில் பிபிசி தமிழிடம் பேசிய குலசேகரன். "பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி வெற்றி பெறும் என்ற மனநிலை உள்ளது. ஆனால், இங்கு வேட்பாளர் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. அதேநேரத்தில்,…
Harikumar
1 quote · 1 outlet
“பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி வெற்றி பெறும் என்ற மனநிலை உள்ளது. ஆனால், இங்கு வேட்பாளர் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. அதேநேரத்தில், முதலமைச்சர் விஜய் மீதான ஆர்வத்தில் மக்கள் தவெகவுக்கு வாக்களிக்கலாம்”
In the article
…மனநிலையில் மக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. "தேர்தலில் வெற்றி பெற்று சில நாட்களுக்குள் வேறு கட்சிக்கு மரகதம் குமரவேல் மாறிவிட்டார். இது தேவையற்றது" என்றார், மதுராந்தகம் நகரத்தில் பிபிசி தமிழிடம் பேசிய குலசேகரன். " பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி வெற்றி பெறும் என்ற மனநிலை உள்ளது. ஆனால், இங்கு வேட்பாளர் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. அதேநேரத்தில், முதலமைச்சர் விஜய் மீதான ஆர்வத்தில் மக்கள் தவெகவுக்கு வாக்களிக்கலாம் " எனக் கூறுகிறார், மதுராந்தகத்தில் பூ வியாபாரம் செய்து வரும் ஹரிகுமார். மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் மாறிமாறி வெற்றி பெற்று வந்துள்ளன. "ஆனாலும், போதிய அளவு தொகுதி வளர்ச்சியடையவில்லை"…
Rudra
1 quote · 1 outlet
“யார் வெற்றி பெற்று வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களின் ஊர் பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் போதும்”
In the article
…அவர்கள் குறிப்பிட்டனர். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய ருத்ரா, "குடிநீர் சரியாக வருவதில்லை. பேருந்து வசதியும் முறையாக இல்லை. தினமும் இரண்டு முறை மினி பஸ் வருகிறது. பள்ளி குழந்தைகளுக்காக மட்டுமே அது ஓடுகிறது" என்கிறார். " யார் வெற்றி பெற்று வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களின் ஊர் பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் போதும் " எனக் கூறுகிறார் ருத்ரா. தங்கள் கிராமத்தில் மின்வெட்டு பிரச்னை நீடிப்பதாகக் கூறுகிறார், புளியரணங்கோட்டை கிராமத்தில் வசிக்கும் ராசாத்தி. " எப்போதும் மின்வெட்டு ஏற்படும் எனத் தெரியாது. எங்கள் கிராமத்தில் பலரும்…
Paranthaman
1 quote · 1 outlet
“அ.தி.மு.கவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு த.வெ.க பக்கம் சென்றதால் மரகதம் குமரவேல் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க சார்பில் நிற்கும் வேட்பாளர் மீதான பார்வையும் இது தான்”
In the article
…வேட்பாளர் பரந்தாமன் த.வெ.க வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேல் கட்சி மாறியதை முன்வைத்து தி.மு.க, அ.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். " அ.தி.மு.கவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு த.வெ.க பக்கம் சென்றதால் மரகதம் குமரவேல் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க சார்பில் நிற்கும் வேட்பாளர் மீதான பார்வையும் இது தான் " என்கிறார் பரந்தாமன். அ.தி.மு.கவுக்கு மறுபடியும் வாக்களித்தால் என்ன ஆகும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் அவர் கூறினார். வெள்ளிக்கிழமை மதுராந்தகத்துக்கு பிபிசி தமிழ் சென்றபோது கருங்குழி…
Suganthi
1 quote · 1 outlet
“கட்சியைத் தொடங்கி குறுகிய காலத்தில் த.வெ.க ஆட்சியைப் பிடித்தது. மாற்றம் வரும் என எதிர்பார்த்த ஏக்கத்துடன் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது”
In the article
…தற்போது த.வெ.க. வேட்பாளர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று அவர் கூறினார். 'மக்களுக்கு ஏமாற்றம் தான்' - மா.கம்யூ வேட்பாளர் சுகந்தி இதே கருத்தை முன்வைக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுகந்தி. " கட்சியைத் தொடங்கி குறுகிய காலத்தில் த.வெ.க ஆட்சியைப் பிடித்தது. மாற்றம் வரும் என எதிர்பார்த்த ஏக்கத்துடன் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது " என்கிறார் அவர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அ.தி.மு.க வேட்பாளரை விலைக்கு வாங்கி வேட்பாளராக நிறுத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் வேலையாக பார்க்கிறோம். இதன் காரணமாகவே ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் தேர்தலில் த.வெ.கவை ஆதரிக்க…
Edappadi Palaniswami
AIADMK General Secretary
1 quote · 1 outlet
“இது திணிக்கப்பட்ட தேர்தலாக உள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்”
In the article
…கணிதா சம்பத் போட்டியிடுகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கணிதா சம்பத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, " இது திணிக்கப்பட்ட தேர்தலாக உள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் " எனப் பேசினார். அ.தி.மு.கவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் ஒன்றாக மதுராந்தகம் உள்ளது. அந்தவகையில், 'இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும்' என்ற முனைப்பில் அ.தி.மு.க தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்தத் தேர்தலில் நாம்…
Coverage
1 outlet
All filed from India
NamedIndia · Maduranthagam · AIADMK · Dravida Munnetra Kazhagam · Edappadi Palaniswami · Janakiraman · Joseph Vijay · Kanitha Sampath · Maragatham Kumaravel · Paranthaman · Suganthi · Tamilaga Vettri Kazhagam
The 1 report is listed beside the record.
Corrections and versions
A correction says what was wrong and why. Every earlier headline and brief of this record is kept.
Something wrong?
Say what, and it arrives with this record's address filled in. A correction is welcome.
Ask this story
Answers cite the 1 report above, or say they can't.