Extended summer heat in Tamil Nadu is causing an unusual surge in electricity demand, leading to grid pressure and local power supply issues.

Reader brief
No Reader read of this story yet.
What was said2
Attributed, verbatim. Every quote is checked against the article it came from. One that does not match is not shown.
Gandhi
1 quote“நமது மொத்த மின்சாரத் தேவை ஏப்ரல், மே மாதங்களில் 21 ஆயிரம் மெகாவாட் வரை செல்லும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின் தேவை சுமார் 22 ஆயிரத்தைத் தொட்டது, அதைச் சமாளித்துவிட்டோம். செப்டம்பர் மாதத்தில் மின்சாரத் தேவை 19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட் வரை இருந்தது”
In the article
…சுமை கூடியுள்ளது. இந்த கோடைக் காலம் இயல்புக்கு மாறான ஒன்றுதான் என்கிறார் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்னாள் பொறியாளரும், தமிழ்நாடு மின் பொறியாளர் அமைப்பின் தலைவருமான சா.காந்தி. அதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், " நமது மொத்த மின்சாரத் தேவை ஏப்ரல், மே மாதங்களில் 21 ஆயிரம் மெகாவாட் வரை செல்லும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின் தேவை சுமார் 22 ஆயிரத்தைத் தொட்டது, அதைச் சமாளித்துவிட்டோம். செப்டம்பர் மாதத்தில் மின்சாரத் தேவை 19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட் வரை இருந்தது " என்றார். அதே தேவை, தமிழ்நாடு மின்சாரத் துறையின் தகவல்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 16,000 முதல் 17,000 மெகாவாட் அளவில் இருந்தது. செப்டம்பர் மாதத்தில் இந்த அளவுக்கு அதிகமான தேவை இருப்பது கவனிக்கத்தக்கது.…
C.T.R. Nirmal Kumar
1 quote“தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் சராசரியாக ஒரு யூனிட்டுக்கு சுமார் ரூ.20 என்ற விலையில் வாங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.”
In the article
…நடவடிக்கைகள் தொடர்வது உள்ளிட்ட காரணிகளால் தேவை உயர்ந்துள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாநிலத்தின் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறுகிறார். " தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் சராசரியாக ஒரு யூனிட்டுக்கு சுமார் ரூ.20 என்ற விலையில் வாங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் 2000 மெகாவாட் மின்சாரத்தைக் குறுகிய கால கொள்முதல் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாகவும்" கூறினார். அனல் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்கிறார் சா.காந்தி. இது தொடர்பாக விரிவாகப் பேசிய அவர், "தமிழ்நாட்டில்…
Sources1
- [1]BBC TamilPublic broadcasterneutralகோடைக் காலம் நீள்வதால் 'அதிகரிக்கும் மின்சாரத் தேவை' தமிழ்நாடு அரசுக்கு சவாலாகிறதா?