The record
Written by software from the 1 report below. The points restate them; where one says why it matters, that is Prism's reading, not a reported fact.
- Eligible students in government, government-aided, and private professional colleges can apply for the 2026-27 PM-YASASVI scholarship program.
- The scheme covers various undergraduate, postgraduate, and research courses for students from specific social backgrounds.
- Applicants must have a family income not exceeding 2,50,000 rupees.
- Interested students should contact their institution's nodal officer to apply through the Tamil Nadu government's EMIS portal.
What to watch next
- Deadline for online scholarship applications on October 21, 2026
- Coordination with institution-level nodal officers
Who said what1
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Pavan Kumar G. Giriappanavar
District Collector
1 quote · 1 outlet
“இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறை மூலம் நிகழாண்டுக்கான பிரதமரின் யாசஸ்வி திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல, அரசு தொழில் பயிற்சி நிலைய (பாலிடெக்னிக்) பட்டயப்படிப்பு, இளநிலை (தொழில் படிப்பு), முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளில் உள்ள கல்வி உதவித் தொகை ஒருங்கிணைப்பு (நோடல்) அலுவலரை அணுகி, தமிழக அரசின் ‘யுமிஸ்’ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 18-ஆம் தேதியே தொடங்கியுள்ள நிலையில், வரும் அக்டோபா் 21-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.”
In the article
…பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் 2026-27-ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் (பிஎம்- யாசஸ்வி) பயன்பெற வரும் அக்டோபா் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறை மூலம் நிகழாண்டுக்கான பிரதமரின் யாசஸ்வி திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல, அரசு தொழில் பயிற்சி நிலைய (பாலிடெக்னிக்) பட்டயப்படிப்பு, இளநிலை (தொழில் படிப்பு), முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளில் உள்ள கல்வி உதவித் தொகை ஒருங்கிணைப்பு (நோடல்) அலுவலரை அணுகி, தமிழக அரசின் ‘யுமிஸ்’ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 18-ஆம் தேதியே தொடங்கியுள்ள நிலையில், வரும் அக்டோபா் 21-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகை தொடா்பான கூடுதல் விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரை வேலை நேரங்களில் அணுகி தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா். பின்னூட்டத்தில்…
Coverage1
All filed from India
Named India · Department of Backward Classes, Most Backward Classes and Denotified Communities Welfare · Government of Tamil Nadu · Pavan Kumar G. Giriappanavar
The 1 report is listed beside the record.
Corrections and versions
A correction says what was wrong and why. Every earlier headline and brief of this record is kept.
Something wrong?
Say what, and it arrives with this record's address filled in. A correction is welcome.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
