The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- Police arrested businessman R. Veeramani, Shanthi, and Mahendra Simhan in August following a reopened investigation into sexual abuse allegations involving minors.
- A children's rights activist initially reported the case to the Central Crime Branch after receiving a video clip of an incident.
- Opposition and ruling parties are trading accusations over why the case was not effectively prosecuted during the previous administration.
- The court-ordered investigation led to the seizure of evidence, including references to a potential suicide connected to the accused.
What to watch next
- Progress of the ongoing court investigation into the sexual abuse charges.
- Potential discovery of additional victims or accomplices.
- Further political discourse regarding the handling of the case across different state administrations.
Who said what2
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Nirmal Kumar
1 quote · 1 outlet
“ஜெம் கிரானைட் உரிமையாளர் தொடர்பான வழக்கில் எப்போது குற்றச்சாட்டுகள் வெளிவந்தன? காணொளி ஆதாரங்கள் எல்லாம் இருந்தும் யார் சொல்லி, விசாரணையை நிறுத்தினார்கள்? அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான் சட்டம்-ஒழுங்கை கவனித்தது. அவருக்கு இதுபற்றி தெரியாதா? அவருக்கு நன்கு தெரிந்த தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இந்த விஷயம், அவருடைய ஆட்சிக்காலத்தில் ஏன் மூடி மறைக்கப்பட்டது? பொள்ளாச்சிக்கு இணையான வழக்கு இது. இந்த அரசு யாருக்காகவும் வளையாது. விசாரணையில் எந்த குறைபாடுகளும் இருக்காது. ஆனால், திமுக ஆட்சியில் நடந்ததற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். யார், யாரிடம் பணம் வாங்கிக்கொண்டு வீரமணியை தப்பிக்கவிட்டது?”
In the article
…செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த திமுக ஆட்சியில் இவ்வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், " ஜெம் கிரானைட் உரிமையாளர் தொடர்பான வழக்கில் எப்போது குற்றச்சாட்டுகள் வெளிவந்தன? காணொளி ஆதாரங்கள் எல்லாம் இருந்தும் யார் சொல்லி, விசாரணையை நிறுத்தினார்கள்? அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான் சட்டம்-ஒழுங்கை கவனித்தது. அவருக்கு இதுபற்றி தெரியாதா? அவருக்கு நன்கு தெரிந்த தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இந்த விஷயம், அவருடைய ஆட்சிக்காலத்தில் ஏன் மூடி மறைக்கப்பட்டது? பொள்ளாச்சிக்கு இணையான வழக்கு இது. இந்த அரசு யாருக்காகவும் வளையாது. விசாரணையில் எந்த குறைபாடுகளும் இருக்காது. ஆனால், திமுக ஆட்சியில் நடந்ததற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். யார், யாரிடம் பணம் வாங்கிக்கொண்டு வீரமணியை தப்பிக்கவிட்டது? " என்றார். அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், "இந்த வழக்கு மிக தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. கொடூரமான வழக்கு இது. கடந்த (திமுக) ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு மூடிமறைக்கப்பட்டது. அதை கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்…
N.R. Elango
1 quote · 1 outlet
“7.10.2025-ல் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, வீடுகள் சோதனையிடப்பட்டு, கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல்விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால், நீதிமன்றத்தில் இதுவரை செய்த புலன் விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாங்கள் கைவிடவில்லை. உரிய ஆதாரங்களைத் திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல்விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறோம் என்றுதான் குறிப்பிட்டு, போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணை தாக்கல் செய்திருக்கிறார்கள்.”
In the article
…இளங்கோ கூறுகையில், "ஜெம் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கு திமுக ஆட்சியில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டதாக ஒரு கருத்தைப் பரப்பியிருக்கிறார் அமைச்சர் நிர்மல் குமார். அது முற்றிலும் தவறான கருத்தாகும்." என்றார் " 7.10.2025-ல் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, வீடுகள் சோதனையிடப்பட்டு, கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல்விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால், நீதிமன்றத்தில் இதுவரை செய்த புலன் விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாங்கள் கைவிடவில்லை. உரிய ஆதாரங்களைத் திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல்விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறோம் என்றுதான் குறிப்பிட்டு, போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணை தாக்கல் செய்திருக்கிறார்கள். " என தெரிவித்தார். மேலும், "இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதே, நிர்மல் குமார் எப்படியாவது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றிவிடலாமா என்ற எண்ணத்தோடு பேசுவதாகத்தான் தெரிகிறது. இல்லாத அரசியல்…
Coverage1
All filed from India
Named India · Gem Group · Gem Software Solutions · Tamil Nadu · Adhav Arjuna · Central Crime Branch · Communist Party of India (Marxist) · Dravida Munnetra Kazhagam · Mahendra Simhan · MK Stalin · Nirmal Kumar · NR Elango · P. Shanmugam
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
