The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- The Tamil Nadu government received an expert committee report indicating that El Nino could cause excessive rainfall and urban flooding during the 2026 northeast monsoon.
- Increased precipitation may lead to subsequent water shortages and extreme heat in the following summer.
- The report emphasizes the need for multi-sectoral preparedness including agriculture, local administration, and public health.
- Failure to manage water storage effectively could lead to severe resource scarcity in drought-prone regions.
What to watch next
- Development of post-monsoon water scarcity in water-dependent areas.
- Implementation of short-term, medium-term, and long-term recommendations across government departments.
- Fluctuations in food commodity prices due to agricultural impact.
Who said what3
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Pradeep John
1 quote · 1 outlet
“அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களிலும் தொடர்ந்து மழை பெய்யும். எனது கணிப்பு சரியாக இருந்தால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே அதிக மழை பெய்யக்கூடும்”
In the article
…இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், வலுவான எல் நினோ நிலவும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை பெய்திருக்கிறது என்று கூறினார். " அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களிலும் தொடர்ந்து மழை பெய்யும். எனது கணிப்பு சரியாக இருந்தால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே அதிக மழை பெய்யக்கூடும் " என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் பதிவான அதிகபட்ச மழையளவு 1997-ஆம் ஆண்டில் பதிவான 810 மில்லி மீட்டர் என்று குறிப்பிட்ட பிரதீப் ஜான், இந்த ஆண்டு அந்த அளவைத் தாண்டக்கூடும் என்றும் தெரிவித்தார். டெல்டா…
Janakarajan
1 quote · 1 outlet
“இந்த ஆண்டு இந்தியப் பெருங்கடலும் வெப்பமாக இருப்பதால், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும்”
In the article
…தாக்கம் அடுத்த ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு நீடிக்கலாம் என்று கூறுகிறார். இதனால் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு வழக்கமான குளிர்காலத்தின் தாக்கம் பெரிதாக இருக்காது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த ஆண்டு இந்தியப் பெருங்கடலும் வெப்பமாக இருப்பதால், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார். அதேநேரம், இந்த ஆண்டு பெய்யும் மழைநீரைச் சேமிக்கத் தவறினால் அடுத்த கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார். 2015-ஆம் ஆண்டு அதிக மழை பெய்தபோதும், தமிழ்நாடு அந்த…
Sivaramakrishnan
1 quote · 1 outlet
“உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகமாகவும், வளங்கள் குறைவாகவும் உள்ள நிலையில் எல் நினோவின் தாக்கம் விலை உயர்வை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்”
In the article
…இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் ஸ்ரீ வேலவன் அக்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி. சிவராமகிருஷ்ணன், எல் நினோவால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகமாகவும், வளங்கள் குறைவாகவும் உள்ள நிலையில் எல் நினோவின் தாக்கம் விலை உயர்வை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்றார். எல் நினோவை ஒரு மழைப்பிரச்னையாக மட்டும் பார்க்காமல், பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பல்வேறு அபாயங்களுக்கான தயார் நிலையை உருவாக்க வேண்டும் என்பதே நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய பரிந்துரையாக உள்ளது. - இது,…
Coverage1
All filed from India
Named India · Confederation of Indian Industry · Janakarajan · Madras Institute of Development Studies · Pradeep John · Sivaramakrishnan · Sri Velavan Agro · Tamil Nadu Government
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
