The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- Sivarasa Anojan was sentenced to five years in prison and a fine by a Saudi court for social media content regarding Prophet Muhammad.
- A subsequent appeal led to his sentence being increased to death under Sharia law.
- President Anura Kumara Dissanayake has directed officials to pursue diplomatic efforts for his release.
- Relatives and political leaders are advocating for his pardon to save his life.
What to watch next
- Diplomatic efforts by the Sri Lankan government to secure a pardon
- Potential visit by a Sri Lankan parliamentary delegation to Saudi Arabia
- Continued lobbying efforts by Muslim organizations and civil society groups
Who said what3
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Sivarasa Anojan
1 quote · 1 outlet
“தான் இலங்கையிலிருந்து பதிவிட்ட ஒருவரின் பதிவுக்கு பதில் பதிவிட்டமை காரணமாகவே தனக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக”
In the article
…போது, செளதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுடன், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தொலைபேசி மூலம் கலந்துரையாடல்களை நடாத்தியதாக கூறப்படும் வீடியோ ஒன்றை எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் வெளியிட்டிருந்தது. தான் இலங்கையிலிருந்து பதிவிட்ட ஒருவரின் பதிவுக்கு பதில் பதிவிட்டமை காரணமாகவே தனக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அனோஜன், எதிர்கட்சித் தலைவரிடம் கூறியுள்ளார். தனக்கு இலங்கை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டால், அதனை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். விடயங்களை ஆராய்ந்த எதிர்கட்சித் தலைவர், அனோஜனின்…
Rasamannickam Yogalakshmi
1 quote · 1 outlet
“செளதி அரசாங்கத்தை நான் மதிக்கின்றேன். என்னுடைய மகனை விடுதலை செய்து தர வேண்டும். மகன் செய்த தவறை மன்னித்து, அவரை விடுதலை செய்து தர வேண்டும்.”
In the article
…விடுக்கின்றார். தனது மகனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரை சந்திப்பதற்காக கொழும்பிற்கு வருகைத் தந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். '' செளதி அரசாங்கத்தை நான் மதிக்கின்றேன். என்னுடைய மகனை விடுதலை செய்து தர வேண்டும். மகன் செய்த தவறை மன்னித்து, அவரை விடுதலை செய்து தர வேண்டும். மகனுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாம். உங்களை மதித்து தான் கண்ணீருடன் வந்திருக்கின்றேன். என்னுடைய மகனை மீட்டு தாருங்கள். எனது மகன் செய்த தவறை மன்னித்து, அவரை மீட்டு தருமாறு கேட்கின்றேன்'' என அனோஜனின் தாயான…
Rajkumar Rajivekanth
1 quote · 1 outlet
“அனோஜனுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது, எனவே சாதாரண சட்டத்திற்குள் இல்லாது, ஷரியா சட்டத்தின் கீழ் இந்த வழக்கை கொண்டு வந்து அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் ஒரு மேன்முறையீட்டை செய்த காரணத்தினால், அவர்களுடைய மேன்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதாரண சிறைத் தண்டனை, மரண தண்டனை வரை அதிகரிக்கப்பட்டுள்ளது”
In the article
…'''இலங்கை அரசு சார்பில் நாங்கள் ஒரு மேன்முறையீட்டை செய்திருந்தோம். அதேபோல, செளதி அரேபியா தரப்பிலிருந்து குறித்த வழக்கை நடாத்துபவர்கள் அந்த வழக்கில் மேலதிகமான விடயங்களை உள்ளடக்கி, மேன்முறையீட்டை செய்திருக்கின்றார்கள். அனோஜனுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது, எனவே சாதாரண சட்டத்திற்குள் இல்லாது, ஷரியா சட்டத்தின் கீழ் இந்த வழக்கை கொண்டு வந்து அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் ஒரு மேன்முறையீட்டை செய்த காரணத்தினால், அவர்களுடைய மேன்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதாரண சிறைத் தண்டனை, மரண தண்டனை வரை அதிகரிக்கப்பட்டுள்ளது ' என ஜனாதிபதி குறிப்பிட்டார்'' என ராஜ்குமார் ரஜீவ்காந்த் குறிப்பிடுகின்றார். இதேவேளை, அனோஜனின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி,…
Coverage1
All filed from India
Named Sri Lanka · Saudi Arabia · Sivarasa Anojan · All Ceylon People's Congress · Amnesty International · Anura Kumara Dissanayake · Government of Sri Lanka · Rajkumar Rajivekanth · Rasamannickam Yogalakshmi · Sajith Premadasa · Salman bin Abdulaziz Al Saud · United Nations
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
