The record
Written from the 1 report below. Nothing here is unsourced.
- Forest officials in Nilgiris deployed four kumki elephants to track a tiger responsible for the deaths of two individuals in Gudalur.
- The elephants provide a safe vantage point for veterinarians to administer tranquilizers in dense, difficult terrain.
- Trained elephants can sense the presence and movement of tigers, helping trackers locate them effectively.
- The captured tiger was found to be aged with worn-down teeth and will be moved to a rescue center in Chennai for medical care.
What to watch next
- Medical assessment and rehabilitation of the captured tiger at the Vandalur Rescue and Rehabilitation Centre
- Monitoring of human-wildlife conflict zones in the Gudalur forest division
Who said what3
Only words found exactly in the article are shown, attributed and linked to the line they came from.
Devaraj
Gudalur District Forest Officer
2 quotes · 1 outlet
“ஆட்கொல்லி புலி என்கிற வகைப்பாடு எதுவும் இல்லை”
In the article
…புலி 28 நாட்கள் கழித்து பிடிக்கப்பட்டது. புலிகளைத் தேடும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. இதற்காக தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து பொம்மன், உதயன், சீனிவாசன், கிரி ஆகிய நான்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன " ஆட்கொல்லி புலி என்கிற வகைப்பாடு எதுவும் இல்லை "' மனிதர்களைக் கொல்லும் புலிகள் 'ஆட்கொல்லி புலி' என்று பரவலாக அழைக்கப்படுகிறது. ஆனால் சட்டத்தில் அப்படியொரு வகைப்பாடு இல்லை என்கிறார் கூடலூர் மாவட்ட வன அலுவலரான தேவராஜ். மனிதர்களைக் கொல்லும் அனைத்து புலிகளும்…
“மனித - விலங்கு மோதலில் புலிகள் பெரும்பாலும் தற்காப்புக்காகவே மனிதர்களைத் தாக்கும். புலிகளின் வயது மற்றும் நடத்தையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.”
In the article
…அழைக்கப்படுகிறது. ஆனால் சட்டத்தில் அப்படியொரு வகைப்பாடு இல்லை என்கிறார் கூடலூர் மாவட்ட வன அலுவலரான தேவராஜ். மனிதர்களைக் கொல்லும் அனைத்து புலிகளும் பிடிக்கப்படுவதில்லை என்கிறார் தேவராஜ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " மனித - விலங்கு மோதலில் புலிகள் பெரும்பாலும் தற்காப்புக்காகவே மனிதர்களைத் தாக்கும். புலிகளின் வயது மற்றும் நடத்தையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். முதல்முறை மனிதரைத் தாக்கும் சம்பவம் விபத்தாக விபத்தாக இருக்கலாம்'' என்கிறார். ''அதனால் மனிதர்களைக் கொல்லும் அனைத்து புலிகளும் பிடிக்கப்படுவதில்லை. அதே வேளையில் அதிக அளவிலான மனிதர்கள் அல்லது கால்நடைகளைத் தொடர்ந்து…
Ramakrishnan
Head of Wildlife Biology Department
1 quote · 1 outlet
“மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு யானைகளால் செல்ல முடியும். அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதிகளில் புலிகள் தாக்கும் ஆபத்தும் உள்ளது. அதனால் யானைகள் மீது செல்வது ஒரு விதத்தில் பாதுகாப்பான அணுகுமுறையும் கூட.”
In the article
…ராமகிருஷ்ணன். யானைகள் மீது செல்வது வனத்துறையினருக்கு பாதுகாப்பானது மட்டுமல்லாமல் புலிகளின் நடமாட்டத்தை யானைகளால் உணர்ந்து சரியாக வழிகாட்டவும் முடியும் என்று ராமகிருஷ்ணன் தெரிவிக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு யானைகளால் செல்ல முடியும். அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதிகளில் புலிகள் தாக்கும் ஆபத்தும் உள்ளது. அதனால் யானைகள் மீது செல்வது ஒரு விதத்தில் பாதுகாப்பான அணுகுமுறையும் கூட. இது வழக்கமான நடைமுறைதான்.'' என்றார் ''கும்கி யானைகளால் கரடு முரடான வழித்தடத்திலும் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியும். யானைகளால் புலிகளின் நடமாட்டத்தை உணரவும் முடியும். யானைப் பாகன்கள் அதனை உணர்ந்து சரியான இடத்திற்கு…
Coverage1
All filed from India
Named India · Gudalur · Nilgiris · Vandalur Rescue and Rehabilitation Centre · Devaraj · Forest Department · Ooty Government Arts College · Ramakrishnan · Theppakadu Elephant Camp
The 1 report is listed beside the record.
Ask this story
Answers cite the reports above, or say they can't.
